ஏப்ரல் முதல் வாரத்தில் அறிமுகமாகும் புதிய ஒன்பிளஸ் நார்ட் ஸ்மார்ட்போன் – இத்தனை அம்சங்களா?

Loading… ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது.புதிய நார்ட் ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய நார்ட் பட்ஸ் மாடலையும் அறிமுகம் செய்கிறது.ஒன்பிளஸ் நிறுவனம் நார்ட் CE 3 லைட் 5ஜி மற்றும் நார்ட் பட்ஸ் 2 மாடல்களின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இரு சாதனங்களும் இந்தியாவில் ஏப்ரல் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய நார்ட் CE 3 லைட் 5ஜி மாடல் அந்நிறுவனம் கடந்த … Continue reading ஏப்ரல் முதல் வாரத்தில் அறிமுகமாகும் புதிய ஒன்பிளஸ் நார்ட் ஸ்மார்ட்போன் – இத்தனை அம்சங்களா?